
சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கூட்டம், சாலையில் நெரிசல்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்கின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கூட்டம் நிரம்பியுள்ளது. சொந்த வாகனங்கள் அதிகரித்ததால் பெருங்களத்தூர்...
















