நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 18 வரை விநியோகம்!
நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்க ஜனவரி 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் அரசு உத்தரவு வழங்கியுள்ளது.