திருவண்ணாமலையில் ஆட்டோவில் செல்ல நபர் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 20ரூபாயும் அதிகபட்சமாக 25ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாட்டுச்சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
