திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கின்போது, மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு பயனுள்ளதாக, இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு வரும் 13-05-2020 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு https://tiruvannamalai.nic.in/ அல்லது செல்: 9345464414