திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.