தி.மலை மண்டலம் திருவண்ணாமலை – சென்னை மார்கமாக பயணம்செல்ல இரண்டு குளிர் சாதன பேருந்துகளை 03.11.19 அன்று காலை 10.30 மணியளவில் மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கந்தசாமி அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர், மேலும் மண்டல பொது மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், துணை மேலாளர் (வணிகம்) (இயக்கம்) மற்றும் தி.மலை கிளை மேலாளர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்
AC Bus Timings:
TVM – Chennai Chennai – TVM
05:00 10:00
06:00 11:00
07:00 12:00
16:00 21:00
17:00 22:00
18:00 23:00
Ticket Fair from TVM to:
Gingee – Rs.48/-
Melmaruvathur – Rs.117/-
Perungalathur – Rs.185/-
Chennai. – Rs.215/-