திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் மின் நிருத்தம்

திருவண்ணாமலை கிழக்கு, மேற்கு, சேத்துப்பட்டு கோட்டத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுநாள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பருவ கால ஆய்வு பணிகள் நடைபெற இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின் வாரிய செயற்பொறியாளர்கள் ராஜசேகரன், ரவி, சந்திரபாபு, தமிழ்மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.