திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி அவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு கோவில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் வழங்கி கவுரவித்தார். உடன் நகராட்சி ஆணையர் திரு. நவீந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ரா.ஆல்பர்ட்.
