திருவண்ணாமலை தீப திருவிழாவில் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் யாரேனும் கட்டணம் வசூலித்தால் அவ்விடத்தைப் புகைப்படம் எடுத்து இந்த தொலைப்பேசி (7695800650) எண்ணுக்கு குறுந்தகவல் (வாட்ஸ் அப்) அனுப்புங்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.