போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகள்

வேளாண் விற்பனைத்துறை சார்பாக போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகளை வாகனம் மூலம் அவரவர் வீடுகளுக்கே சென்று விற்பனை.

தொடர்புக்கு: 9943825610