தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியீடு..!

தமிழகத்தில் மே 19ம் தேதி (வெள்ளிக்கிழமைகாலை 10 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.