திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று ( 07-08-2024 ) ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாம் நாள் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்றது.