11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று  (மார்ச் 1) முதல் வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.