தமிழகத்தில் நடந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14.678 ஆண்களும், 14,859 பெண்களும் தேர்வு எழுதினார்கள். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 76.11% ஆண்களும், 90.95% பெண்களும் மொத்தம் 83.58% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304