12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை, 10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28க்குள் நடைபெறும். தேர்வு வழிமுறைகளை அறிய, www.dge.tn.gov.in இணையதளத்தை பார்க்கலாம்.
– தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!