அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500 முதல் ரூ.12000 வரை சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304