திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
![திருவண்ணாமலை தீபத்திருவிழா - 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை! திருவண்ணாமலை தீபத்திருவிழா - 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/11/tvm-special-trains-for-deepam-251122.jpg)