பொங்கல் பண்டிகையை முன்னிட்டு14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10, 11, 12, 13-ம் தேதிகளில் 14,104 பேருந்துகளை இயக்க முடிவு. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மாதவரம் உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.