தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து 80, திருப்பத்தூரில் இருந்து 40, ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.