திருவண்ணாமலையில் நேற்று (20.03.2023) இரவு இடி,மின்னலுடன் கூடிய பெய்த மழையின் அளவு 29.70 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.