கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் டிசம்பர் 8 முதல் 16 ஆம் தேதி வரை 156 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவுவிட்டுள்ளார்.