A function on the occasion of distribution of learning kits to self-initiated citizens under the scheme 'Providing education at door steps' volunteered by the service provider 'AID INDIA'.
AID INDIA தொண்டு நிறுவனத்தின் மூலம் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா போளூர் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி ஆய்வாளர், வள மைய மேற்பார்வையாளர், AID INDIA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.