திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக இன்று (10.10.2023) வருகை புரிந்துள்ள டெல்லியில் உள்ள “தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்” உறுப்பினர் மாண்புமிகு. Ms. ப்ரீத்தி பரத்வாஜ் தலால் அவர்களை திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.