இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் நம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முற்றிலும் நஞ்சு பயன்படுத்தாத விளைபொருட்களுடன் விவசாயிகளே நேரடியாக மாவட்ட தலைநகரில் கூடுகின்றனர். துவக்கி வைத்து துணை நிற்க வருகிறார் நம்முடைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.சு. கந்தசாமி IAS.
இயற்கை விவசாயிகள் உரிய அனுமதி பெற்று விவசாய பொருட்களை எடுத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர்கள்: கு. பிச்சாண்டி – 8637658785, ம. நந்தகுமார் – 8072314815
நாள்: 07-03-2020 (சனிக்கிழமை) பிற்பகல்: 03:00 மணி,
இடம்: ஈசான்ய மைதானம், திருவண்ணாமலை (அண்ணா நுழைவு வாயில் அருகில்)