திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம்!

வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது.