ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் : மறந்து விடாதீர்கள்!

22/02/2022 முதல் 27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் (POST OFFICE) நடைபெற இருக்கிறது. எனவே இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்.

1. புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை )
2. முகவரி மாற்றம்
3.பிறந்த தேதி மாற்றம்
4.பெயர் மாற்றம்
5. அலைபேசி எண் இணைத்தல்
6.மின்னஞ்சல் இணைத்தல்
7.புகைப்படம் மாற்றம் செய்தல்
8.பயோமெட்ரிக் அப்டேட்
9.காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்

இது போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
எனவே இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.