திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (2024) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது, பின் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.