ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோர்களுக்கு கூடுதல் அவகாசம்: ஆதாரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு..!
மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் இணைக்கலாம்.
ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணி அனைத்து மின் பிரிவு அலுவலகத்திலும் செய்யப்படுகின்றது.