திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (29.07.2024) அன்று ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூரம் கொடியேற்று விழா அண்ணாமலையார் சன்னதிக்கு அடுத்து உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்று விழா நடைபெறும்.