ஆதித்யா எல் – 1 விண்கலம் இரண்டாவது பூவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல் – 1 விண்கலம் இரண்டாவது பூவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அடுத்த சுற்று வட்ட பாதைக்கு நகர்த்தும் நிகழ்வு வரும் 10 -ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.