சூரியனின் L1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம்!

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி சூரியனின் L1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.