அமேசான் நிறுவனத்தின் கல்வி உதவி தொகை!

அமேசான் நிறுவனம், முதலாம் ஆண்டு CSE/IT படிக்கும் இந்திய குடிமகன்களுக்கு ₹1,60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி

https://ffe.org/amazon-future-engineer/