அரசு போக்குவரத்து கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2019-2023 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் www.boat-srp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.