தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனே பணியிலிருந்து விடுவிப்பு. தேர்வான விண்ணப்பதாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை சோதிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.