பி.இ., பி.டெக் 2 ஆம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்!

பி.இ., பி.டெக் 2 ஆம் ஆண்டு படிப்பில் நேரடியாக சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ அல்லது தகுதியான பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் www.thlea.com, accet.co.in, accetedu.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

 

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304