திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனம்!

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக இருந்த திரு. முருகேசன் அவர்கள் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆரணி, வந்தவாசி நகராட்சிகளில் பணிபுரிந்து இருக்கிறார்.