போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடம் நிரப்ப அனுமதி!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2,877 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்துத்துறை அரசாணை வெளியீடு ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியிடங்களை நிரப்ப உத்தரவு.