இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வரும் 19/01/2020 முதல் 29/01/2020 வரை திருவண்ணாமலையில் நடைப்பெற உள்ளது. கீழ்க்கண்ட மாவட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலூர்
காஞ்சிபுரம்
விழுப்புரம்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
சென்னை
கடலூர்
புதுச்சேரி