திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (29.12.2022) மாணிக்கவாசகர் உற்சவம் மற்றும் ஸ்ரீ நடராஜர், சிவகாமி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.