திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (11.08.2022) ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304