திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (06.04.2023) வியாழக்கிழமை அன்று இரவு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தகர்களுக்கு காட்சியளித்தார்.





