எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு..!

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வேண்டுகோள்.
ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்;          மோசடியை தடுக்க இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்!