திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை மாதப்பிறப்பு முன்னிட்டு அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் வடகிழக்கில் உள்ள மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
![திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல்! திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/11/02-scaled-e1668771900933.jpg)
![திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல்! திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/11/07-scaled.jpg)

![திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல்! திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/11/03-scaled.jpg)