சிறந்த மகளிர் நலன் பிசியோதெரபி மருத்துவர் விருதினை டாக்டர் சம்பூர்ணாவுக்கு பெங்களூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர் தனஞ்ஜெயன்(கலசப்பாக்கம்) வழங்கினார். அருகில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜா செல்வகுமார் மற்றும் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் உள்ளனர்.