திருவண்ணாமலையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் “உலக மனநல தினத்தை ” முன்னிட்டு மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை ஆகும் என்ற கருப்பொருளை கொண்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள், கலந்து கொண்டார்.