திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (30.09.2022) அதிகாலை 5.30 மணிக்குமேல் 07.00 மணிக்குள் பந்தக்கால் நடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
![Preparations begin for Karthigai Deepam 2022 festival! Preparations begin for Karthigai Deepam 2022 festival!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/09/9.jpg)
![Preparations begin for Karthigai Deepam 2022 festival! Preparations begin for Karthigai Deepam 2022 festival!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/09/6-1.jpg)
![Preparations begin for Karthigai Deepam 2022 festival! Preparations begin for Karthigai Deepam 2022 festival!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/09/2-2.jpg)
![Preparations begin for Karthigai Deepam 2022 festival! Preparations begin for Karthigai Deepam 2022 festival!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/09/8.jpg)
![Preparations begin for Karthigai Deepam 2022 festival! Preparations begin for Karthigai Deepam 2022 festival!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/09/5.jpg)