ரம்ஜான் அரசு விடுமுறை நாளான மார்ச் 31 திங்கட்கிழமை அன்று, நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். வங்கி முதுநிலை பொது மேலாளர் சுனில் டி.எஸ். நாயர்.