திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தை மாத பவுர்ணமி திதி நாளை 11ம் தேதி இரவு 7:51 முதல், நாளை மறுநாள், 12ம் தேதி இரவு 8:12 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.