தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து!

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.