
திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்!
திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட உரிமம் கோரப்படாத வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வரும் டிசம்பர் 28 மற்றும் 29-ம்...